சிந்தித்துசெயல்படுங்கள்
#இன்று நீங்கள் ஒருவருக்கு அநீதி இழைத்தால் என்றாவது ஒருநாள் நீங்களும்
அநீதீ இழைக்கப்படுவீர்.
#இன்று ஒருவருக்கு எதிராக நீங்கள்
பொய் சொன்னால் என்றாவது ஒருநாள்
உங்களுக்கெதிராக யாராவது ஒருவரால் பொய்யுரைக்கப்படுவீர்.
#இன்று ஒருவரை ஏமாற்றினால்
நாளை இன்னொருவரால் ஏமாற்றப்படுவீர்.
#இன்று இன்னொருவரின் சொத்தைநீங்கள்
அபகரித்தால் உங்கள சொத்து வேறொருவரால் என்றாவது ஒருநாள் அபகரிக்கப்படும்.
#நாளை மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அவ்வாறே
#இன்று நீங்கள் மற்றவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்.
நீங்கள் அல்லாஹ் வின் நேரடி கண்காணிப்பில் இருப்பதை மறந்து விடாதீர்.
----அரபி டுவிட்டரிலிருந்து
கணியூர் நாஜி(2017)

No comments:
Post a Comment