مكتبة الأناشيد الإسلامية🎤:
هل تعلم ماذا يحدث عندما تصلي على النبي ؟؟
اللهم صل وسلم علي نبينا محمد
عجائب الصلاة على الرسول الكريم
1_ يرد عليك الحبيب
2_ تنزل عليك عشر رحمات بكل صلاة
3_ تنال شفاعة الرسول يوم القيامة
4_ يشرق نور من قلبك لينير وجهك
5_تشعر بلذة وسكينة وسعادة
حتى لو مشغول إرسلها من باب التذكير
( اللهمـ صل وسلم على نبينا محمد)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் சொல்வதால் ஏற்படும் அற்புதங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
--------=======----------------------------------------
1, நமது பாசத்திற்குறிய நபி அவர்கள் அதற்கு பதிலளிக்கிறார்கள்
2, உங்கள் மீது ஒவ்வொரு ஸலாத்திற்கும்
பத்து ரஹ்மத்கள் இறங்குகின்றன.
3, கியாமத் நாளில் அண்ணலாரின்
ஷபாஅத் கிடைக்கும்
4, உங்கள் உள்ளத்தில் ஒளி ஏற்படும்
அதன் பிரதிபலிப்பு உங்கள் முகத்தில் தெரியும்.
5, ஸலவாத்தை சொல்ல சொல்ல இன்பமும்,மனஅமைதியும்,மகிழ்ச்சியும் ஏற்படும்.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி

No comments:
Post a Comment