யாரோடு அதிகமாக பழகுகிறோமோ
அவர்களின் தாக்கம் நம்
உள்ளத்தில் ஏற்படும்
#வியாபாரிகளுடன் பழகினால் வியாபாரத்தில் நமக்கு ஈர்ப்பு ஏற்பட்டு நாமும் வியாபாரியாக வேண்டும் என ஆசை ஏற்படும்
மது மாது என சிற்றின்பங்களில் மூழ்கி இருக்கும் பாவிகளுடன் தொடர்பை நீட்டித்தால் அதுபோன்ற சிற்றின்பங்களை அணுபவிக்க வேண்டும் என ஆசை ஏற்படும்
இறையச்சமிக்க நல்லடியார்களுடன் நெருக்கமாக பழகும்போது போது வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு ஏற்படும்.
#ஒருவனுக்குச் சுற்றுச் சூழல்தான் பெரிய பிரச்சினை
#يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ
#ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்;
எனக் கூறும் அல்லாஹ் அடுத்துக் கூறுகிறான்
#உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்.
(அல்குர்ஆன் : 9:119)
#நல்லோர்களுடன் இருப்பதே
ஒரு வணக்கம் தான்.
___ #அஷ்ஷைக் ராத்திப் அந்நாபிலிஸி
--+ கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி காசிமி

No comments:
Post a Comment