.
#மகிழ்ச்சிகரமான வாழ்க்கை என்பது எவ்வித சிக்கல்களும் இன்றி வாழ்வது என்று அர்த்தமல்ல,
மாறாக நேர்மறையான, நம்பிக்கையான உள்ளமுடையவனாக இருந்தால் நீங்கள் #மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்
விதியையும் அல்லாஹ்வுடைய ஏற்பாட்டின் மீதும் நம்பிக்கை யுடன் இருந்தால் நீங்கள் #மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்
உங்களை வந்தடைந்தவைகள் எவ்விதத்திலும் உங்களை வந்தடையாமல் இருக்காது என்றும்
உங்களுக்கு கிடைக்காமல் போனவைகள் எந்நிலையிலும் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் நீங்கள் நம்பினால் நீங்கள் #மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்
அருட்கொடைகிடைக்கும் போது நன்றி செலுத்துதல்
துன்பம் நேரிடும் போது பொறுமையுடன்
இருத்தல்
நற்கூலி கிடைக்குமென நற்செய்தி சொல்லுதல்
இத்தன்மைகள் உங்களிடத்தில் இருந்தால்
எந்நிலையிலும் நீங்கள் #சிறப்பாகவே இருப்பீர்கள்.
___முனைவர் ஷைக் ஆயிளுல் கர்னி அவர்களின் பதிவு விரிவாக்கப்பட்டுள்ளது
____கணியூர் இஸ்மாயில் நாஜி

No comments:
Post a Comment