அல்லாஹ் நம்மை துன்பங்கள் மூலம் மட்டும் சோதிப்பதில்லை,மாறாக நமக்கு நன்மைகளை வாரி வழங்கியும் அல்லாஹ் நம்மை சோதிப்பான் என குர் ஆன் கூறுகிறது.( 21:35)
அல்லாஹ் நமக்கு வழங்கும் நன்மைகள் அவனின் அருட்கொடையா அல்லது அவனின் சோதனையா ? என எப்படி அறிந்து கொள்வது என பெரியார் இப்னு கய்யிம் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது,அவர்கள் சொன்னார்கள் :”உனக்கு கிடைக்கும் நன்மைகள் உன்னை அல்லாஹ்வின் பால் நெருக்கத்தை அதிகரித்தால் அவை அல்லாஹ் வின் அருட்கொடை மாறாக அவை அவனை விட்டும் உன்னை தூரமாக்கினால் அவை FIத்னா சோதனை என்று பொருள்”

-------------------------------------------------------------------------------

No comments:
Post a Comment