Sunday, February 11, 2018

குழந்தைகளைப் பழக்குங்கள்

உங்கள் சிறுவர்களை உங்களுக்காக  துஆ செய்யப் பழக்குங்கள்
ஏனென்றால் கலீபா உமர் ரலியல்லாஹ்அன்ஹு அவர்கள் தெருவில் சிறுவனைக் கண்டால
அவனின் கரத்தைப் பிடித்துக் கொண்டு்  என் மகனே!எனக்காக துஆ செய்ஏனென்றால் நீ் பாவம் செய்யாதவன்் என்பார்கள்

No comments:

Post a Comment