Saturday, January 31, 2009

பரங்கிப்பேட்டை மக்களுக்கு வாழ்த்துக்கள்

12 மஸ்ஜிதுகள்,பல்வேறு கொள்கைகள் இருப்பினும் ஈமான் எனும் கயிற்றைப் பற்றிப்பிடித்து ஒரு ஜமாத்தின் கீழ் ஒன்றினையும் பரங்கிப்பேட்டை மக்களுக்கு சிதம்பரம் தாலூக்க ஐக்கிய ஜமாத்தின்வாழ்த்துக்கள். வல்ல அல்லாஹ் தன்னுடைய அருளைப் பொழிவானாக . ஆமீன்
துஆ செய்யும் அன்பு சகோதரன்
கனியூர் இஸ்மாயில் நாஜி
சிதம்பரம்

No comments:

Post a Comment