ஏதெனும் ஒரு இடத்தில் நீ அல்லாஹுவிற்கு மாறு செய்தால் அந்த இடத்தை விட்டும் நகரும் முன் ஏதேனும் நன்மையும் செய்து விடு
ஏனென்றால் நாளை மறுமைநாளில் உனக்கு எதிராக சாட்சி சொல்லும் அந்த இடம் நீ செய்த நன்மைக்கும் சாட்சி சொல்லும்
ஏனென்றால் நாளை மறுமைநாளில் உனக்கு எதிராக சாட்சி சொல்லும் அந்த இடம் நீ செய்த நன்மைக்கும் சாட்சி சொல்லும்
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
- بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவைகளை எல்லாம் அறிவித்து (இவ்வாறே) உங்களது இறைவன் வஹ்யி மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கின்றான் என்று கூறும்.
(அல்குர்ஆன் : 99:4-5)
(அல்குர்ஆன் : 99:4)

No comments:
Post a Comment